1690 எபிசோடுகளை கடந்த அனுஷத்தின் அனுகிரஹம்

1690 எபிசோடுகளை கடந்த அனுஷத்தின் அனுகிரஹம்
Updated on
1 min read

புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 6.50 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘அனுஷத்தின் அனுகிரஹம்’. காஞ்சி மகா பெரியவர் பற்றிய அதிசயங்கள் நிறைந்த தகவல்கள், இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.

இதைப் பிரபல எழுத்தாளர் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் இந்திரா சவுந்தர்ராஜன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி 1690 எபிசோடுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in