Published : 18 Mar 2022 05:28 AM
Last Updated : 18 Mar 2022 05:28 AM

ராகு - கேது பெயர்ச்சி  2022 - 2023 ; 27 நட்சத்திரக்காரர்களுக்கு மார்க் எவ்வளவு? ஒரு வரி ‘பஞ்ச்’ பலன்கள்


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அஸ்வினி - 70 % - குலதெய்வம் - முயற்சியில் வெற்றி


பரணி - 68% - காளி - பொருளாதாரம் உயரும்


கார்த்திகை - 60% - முருகப்பெருமான் - தொழிலில் ஏற்றம்


ரோகிணி - 75% - கிருஷ்ணர் - மாற்றம் வரும்


மிருகசீரிஷம் - 82 % - பைரவர் - மங்கல காரியங்கள் நடந்தேறும்


திருவாதிரை - 82% - நடராஜர் - எதிலும் லாபம்


புனர்பூசம் - 76% - ஸ்ரீராமர் - வேலையில் முன்னேற்றம்


பூசம் - 78% - ஸ்ரீதட்சிணாமூர்த்தி - புதிய முயற்சியில் வெற்றி


ஆயில்யம் - 75% - நாகதேவதை - வீடு மனை யோகம் உண்டு


மகம் - 68% - ஆஞ்சநேயர் - அதிர்ஷ்டமான காலம்


பூரம் - 73% - ஆண்டாள் - கடனெல்லாம் தீரும்


உத்திரம் - 74% - சரஸ்வதி - எதிலும் நம்பிக்கை


அஸ்தம் - 69% - கிராம தெய்வம் - பண வரவு கூடும்


சித்திரை - 65% - காவல் தெய்வம் - உடல் நலம் சீராகும்


சுவாதி - 65 % - நரசிம்மர் - பொருளாதாரம் உயரும்


விசாகம் - 70% - முருகன் - குடும்பத்தில் சந்தோஷம்


அனுஷம் - 72 % - குருமார்கள் - மனக்குழப்பம் அகலும்


கேட்டை - 80% - மகாவிஷ்ணு - தடைகள் நீங்கும்


மூலம் - 65 % - விநாயகர் - எதிலும் வெற்றி


பூராடம் - 70% - மகாலக்ஷ்மி - சாதனைகள் படைப்பீர்கள்


உத்திராடம் - 69% - சிவன் - புதிதாகத் தொடங்குவதில் லாபம்


திருவோணம் - 78% - துர்கை - சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்


அவிட்டம் - 72% - நவக்கிரகம் - சொத்து சேரும்


சதயம் - 76% - பாலாம்பிகை - தேக ஆரோக்கியம் கூடும்


பூரட்டாதி - 70% - முன்னோர்கள் - முயற்சியில் வெற்றி


உத்திரட்டாதி - 68% - சனி பகவான் - பொறுப்பு கூடும்


ரேவதி - 72 % - திருச்செந்தூர் முருகன் - குடும்பத்தில் குதூகலம்


****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x