27 நட்சத்திரங்களுக்கும் ஒற்றை வரியில் ‘பஞ்ச்’ பலன்கள்; வணங்க வேண்டிய தெய்வங்கள்; பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்

27 நட்சத்திரங்களுக்கும் ஒற்றை வரியில் ‘பஞ்ச்’ பலன்கள்; வணங்க வேண்டிய தெய்வங்கள்; பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்
Updated on
3 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சார்வரி ஆண்டு நிறைவுறப் போகிறது. வருகிற ஏப்ரல் 13ம் தேதியுடன் சார்வரி ஆண்டு முடிகிறது. 14ம் தேதி பிலவ ஆண்டு பிறக்கிறது.
பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு என்பது 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தொடங்கி 2022ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வரை உள்ளது. இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கான பலன்களை 27 நட்சத்திரங்களுக்கும் ஒற்றை வரியில் ‘பஞ்ச்’ வரிகளாக வழங்கியிருக்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

அஸ்வினி - தன்னம்பிக்கை உயரும் - வணங்க வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர் - 75 மதிப்பெண்.

பரணி - சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும் - வணங்க வேண்டிய மதிப்பெண் காளியம்மன் - 79 மதிப்பெண்.

கார்த்திகை - அரசு அனுகூலம் ஏற்படும் - வணங்க வேண்டிய தெய்வம் பழநி முருகன் - 70 மதிப்பெண்

ரோகிணி - பொருளாதாரத்தில் மேன்மை - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீரங்கநாதர் - 78 மதிப்பெண்.

மிருகசீரிஷம் - குடும்பத்தில் மகிழ்ச்சி - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீவாராஹி - 71 மதிப்பெண்.

திருவாதிரை - கடன் அனைத்தும் தீரும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீநடராஜர் - 69 மதிப்பெண்.

புனர்பூசம் - திருமணத்தடை அகலும் - வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான் - 74 மதிப்பெண்.

பூசம் - வீடு மனை யோகம் நிச்சயம் - வணங்க வேண்டிய தெய்வம் நவக்கிரக குரு பகவான் - 69

ஆயில்யம் - புதிய தொழில் - உத்தியோகம் கிடைக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் நாகதேவதை - 70 மதிப்பெண்.

மகம் - நீண்ட நாள் தடைகள் அகலும் - வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர் - 71 மதிப்பெண்

பூரம் - உறவுச் சிக்கல்கள் திரும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீஆண்டாள் - 75 மதிப்பெண்

உத்திரம் - ஆரோக்கியம் மேம்படும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீஐயப்பன் - 72 மதிப்பெண்

அஸ்தம் - வீடு மனை வாங்கும் தடைகள் அகலும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி - 68 மதிப்பெண்

சித்திரை - புதிய முயற்சிகளில் வெற்றி - வணங்க வேண்டிய தெய்வம் திருச்செந்தூர் முருகன் - 64 மதிப்பெண்

சுவாதி - எந்த திட்டமிடுதலும் வெற்றி - வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர் - 65 மதிப்பெண்

விசாகம் - சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள் - வணங்க வேண்டிய தெய்வம் குலதெய்வ வழிபாடு - 69 மதிப்பெண்

அனுஷம் - பயணத்தால் வெற்றி - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீகருமாரியம்மன் - 75 மதிப்பெண்

கேட்டை - குடும்பத்தில் குழப்பம் அகலும் - வணங்க வேண்டிய தெய்வம் - பைரவர் - 72 மதிப்பெண்

மூலம் - பண வரவு அதிகரிக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீஅன்னபூரணி - 65 மதிப்பெண்

பூராடம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீபாலாம்பிகை - 71 மதிப்பெண்

உத்திராடம் - குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் சூரியன் - 69 மதிப்பெண்

திருவோணம் - பண வரவு கூடும்; சுணக்க நிலை மாறும் - வணங்க வேண்டிய தெய்வம் திருப்பதி பெருமாள் - 68 மதிப்பெண்

அவிட்டம் - புதிய பொறுப்புகள் கிடைக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் காவல் தெய்வம் - 62 மதிப்பெண்

சதயம் - போட்டிகள் குறையும் - வணங்க வேண்டிய தெய்வம் அண்ணாமலையார் - 72 மதிப்பெண்

பூரட்டாதி - கவலைகள் அகலும் - வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி - 76 மதிப்பெண்

உத்திரட்டாதி - பண வரவு கூடும் - வணங்க வேண்டிய தெய்வம் கருடாழ்வார் - 71 மதிப்பெண்

ரேவதி - கடன் தீர வழி பிறக்கும் - வணங்க வேண்டிய தெய்வம் மகாலக்ஷ்மி - 73 மதிப்பெண் என பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் குறித்த 27 நட்சத்திரங்களுக்குமான வணங்க வேண்டிய தகவல்களையும் பஞ்ச் பலன்களையும் மதிப்பெண்களையும் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தெரிவித்துள்ளார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in