Published : 26 Mar 2021 11:11 am

Updated : 26 Mar 2021 11:11 am

 

Published : 26 Mar 2021 11:11 AM
Last Updated : 26 Mar 2021 11:11 AM

பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்; 27 நட்சத்திரங்களுக்கு மார்க் எவ்வளவு?

pilava-year-27-natchatira-palangal-mark

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சார்வரி ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 13ம் தேதியுடன் சார்வரி ஆண்டு நிறைவுறுகிறது. ஏப்ரல் 14ம் தேதி பிலவ ஆண்டு பிறக்கிறது.


இந்த பிலவ ஆண்டுக்கான பலன்கள் குறித்து பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் விவரித்தார்.

பிலவ வருடம் 2021 - தமிழ்ப்புத்தாண்டுக்கான பலன்களில், 27 நட்சத்திரங்களுக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தெரிவித்தார்.

அஸ்வினி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் - 100-க்கு 75.

பரணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் - 100-க்கு 79

கார்த்திகை நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 70

ரோகிணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 78

மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 71.

மேலும்,

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 74 மதிப்பெண்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 70 மதிப்பெண்.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.

அதேபோல்,

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 75 மதிப்பெண்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 68 மதிப்பெண்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 64 மதிப்பெண்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 65 மதிப்பெண்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 75 மதிப்பெண்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 65 மதிப்பெண்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 68 மதிப்பெண்.

பிலவ வருட, தமிழ்ப்புத்தாண்டு பலன்களாக,

அவிட்டம் நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 62 மதிப்பெண்.

சதயம் நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.

பூரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 76 மதிப்பெண்.

உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.

ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 73 மதிப்பெண்.

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டில், 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய மதிப்பெண்களின் படி இந்த வருடமானது, நல்லவிதமாக அமையும் என்று பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தெரிவித்தார்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!



பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்; 27 நட்சத்திரங்களுக்கு மார்க் எவ்வளவு?பிலவ வருடம்பிலவ வருட பலன்கள்பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்27 நட்சத்திரங்களுக்கு மார்க் எவ்வளவு?பிலவ வருடம் 2021 பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Pilava yearPilava year 2021 palangal27 natchatirangalPilava year 27 natchatira palangal - mark

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x