

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
வரக்கூடிய குருப்பெயர்ச்சியில், 27 நட்சத்திரக்காரர்களுக்கு மதிப்பெண் எவ்வளவு, 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் யார் யார் என்பது குறித்து, பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த குருப்பெயர்ச்சியில் அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான நட்சத்திரக்கார்களுக்கு குருப்பெயர்ச்சி பலன்களுக்கான, மதிப்பெண்கள்... அதாவது பலன்களின் சதவிகிதம் எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளார், பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.
மேலும் 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள் குறித்தும் தந்திருக்கிறார்.
27 நட்சத்திரங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் மதிப்பெண்களும் தெய்வங்களும்...
அஸ்வினி - விநாயகர் - 65%
பரணி - காளி - 68%
கிருத்திகை - சிவன் - 72%
ரோகிணி - கிருஷ்ணர் - 78%
மிருகசீரிஷம் - முருகன் - 73%
திருவாதிரை - நடராஜர் - 61%
புனர்பூசம் - நவக்கிரக குரு - 67%
பூசம் - குபேரன் - 78%
ஆயில்யம் - நாகதேவதை - 81%
மகம் - பைரவர் - 61%
பூரம் - ஆண்டாள் - 67%
உத்திரம் - ஐயப்பன் - 74%
அஸ்தம் - குலதெய்வம் - 78%
சித்திரை - நந்திகேஸ்வரர் - 69%
சுவாதி - நரசிம்மர் - 67%
விசாகம் - திருச்செந்தூர் முருகன் - 64%
அனுஷம் - முன்னோர்கள் - 70%
கேட்டை - ஹயக்ரீவர் - 69%
மூலம் - அனுமன் - 69%
பூராடம் - ப்ரத்தியங்கிரா தேவி - 67%
உத்திராடம் - மஹாலக்ஷ்மி - 62%
திருவோணம் - திருப்பதி பெருமாள் - 61%
அவிட்டம் - சித்தர்கள் - 63%
சதயம் - ராகு பகவான் - 62%
பூரட்டாதி - முருகன் - 68%
உத்திரட்டாதி - குருமார்கள் - 72%
ரேவதி - சண்டிகேஸ்வரர் - 75%
*******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |