

நல்லதே நடக்கும் | 29.11.2026 | பராபவ - கார்த்திகை 13 | ஞாயிற்றுக்கிழமை
திதி: சஷ்டி பின்னிரவு 1.47 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: பூசம் காலை 10.59 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: பிராம்யம் மாலை 5.08 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 2.48 வரை.பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூராடம் காலை 10.59 வரை. பிறகு உத்திராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)