ஜோதிட நாள்காட்டி 22.11.2026 | கார்த்திகை 06 - ஞாயிற்றுக்கிழமை

ஜோதிட நாள்காட்டி 22.11.2026 | கார்த்திகை 06 - ஞாயிற்றுக்கிழமை
Updated on: 
1 min read

நல்லதே நடக்கும் | 22.11.2026 | பராபவ - கார்த்திகை 06 | ஞாயிற்றுக்கிழமை

திதி: திரயோதசி பின்னிரவு 2.38 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: அசுவனி நாளை அதிகாலை 4.15 வரை. பிறகு பரணி.

நாமயோகம்: வியதீபாதம் இரவு 11.28 வரை. பிறகு வரீயான்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.52 வரை. பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 4.15 வரை.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.10.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 22.11.2026 | கார்த்திகை 06 - ஞாயிற்றுக்கிழமை
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ நவ.19 - 25

X