ஜோதிட நாள்காட்டி 15.04.2026 | சித்திரை 02 - புதன்கிழமை

ஜோதிட நாள்காட்டி 15.04.2026 | சித்திரை 02 - புதன்கிழமை
Updated on
1 min read

நல்லதே நடக்கும் | 15.04.2026 | பராபவ - சித்திரை 02 | புதன்கிழமை

திதி: திரயோதசி இரவு 10.32 வரை, பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 3.22 வரை, பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: பிராம்யம் மதியம் 1.24 வரை, பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: கரசை காலை 11.27 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.22 வரை, பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: மகம் பிற்பகல் 3.22 வரை, பிறகு பூரம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56 மணி.

அஸ்தமனம்: மாலை 6.21 மணி.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1,4

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 15.04.2026 | சித்திரை 02 - புதன்கிழமை
பிஹாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதல்வராகப் பதவியேற்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in