ஜோதிட நாள்காட்டி 13.11.2026 | ஐப்பசி 27 - வெள்ளிக்கிழமை

ஜோதிட நாள்காட்டி 13.11.2026 | ஐப்பசி 27 - வெள்ளிக்கிழமை
Updated on: 
1 min read

நல்லதே நடக்கும் | 13.11.2026 | பராபவ - ஐப்பசி 27 | வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 8.43 வரை. பிறகு பஞ்​சமி.

நட்​சத்​திரம்: மூலம் மாலை 5.17 வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: திருதி நாளை அதி​காலை 5.22 வரை. பிறகு சூலம்.

நாமகரணம்: வணிசை காலை 7.25 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதி​யம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: அமிர்​தயோகம் மாலை 5.17 வரை. பிறகு பிரபலாரிஷ்டயோகம்.

சூலம்: மேற்கு, தென்​மேற்கு காலை 10.48 வரை.

சந்​திராஷ்டமம்: ரோகிணி மாலை 5.17 வரை. பிறகு மிருகசீரிஷம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.06.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்​டம்: மதி​யம் 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 13.11.2026 | ஐப்பசி 27 - வெள்ளிக்கிழமை
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ நவ.12 - 18

X