

நல்லதே நடக்கும் | 06.11.2026 | பராபவ - ஐப்பசி 20 | வெள்ளிக்கிழமை
திதி: துவாதசி காலை 10.31 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: அஸ்தம் நாளை அதிகாலை 4.43 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: விஷ்கம்பம் நாளை அதிகாலை 4.09 வரை. பிறகு பிரிதி.
நாமகரணம்: தைதுலம் காலை 10.31 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 4.43 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)