ஜோதிட நாள்காட்டி 05.11.2026 | ஐப்பசி 19 - வியாழக்கிழமை

ஜோதிட நாள்காட்டி 05.11.2026 | ஐப்பசி 19 - வியாழக்கிழமை
Updated on: 
1 min read

நல்லதே நடக்கும் | 05.11.2026 | பராபவ - ஐப்பசி 19 | வியாழக்​கிழமை

திதி: ஏகாதசி காலை 10.36 வரை. பிறகு துவாதசி.

நட்​சத்​திரம்: உத்​திரம் நாளை அதி​காலை 3.55 வரை. பிறகு அஸ்​தம்.

நாமயோகம்: ஐந்​திரம் காலை 6.25 வரை. பிறகு வைதிருதி.

நாமகரணம்: பால​வம் காலை 10.36 வரை. பிறகு கௌல​வம்.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: மந்​தயோகம் நாளை அதி​காலை 3.55 வரை. பிறகு சித்​தயோகம்.

சூலம்: தெற்கு, தென்​கிழக்கு மதி​யம் 2 மணி வரை.

சந்​திராஷ்டமம்: சதயம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.03.

அஸ்தமனம்: மாலை 5.40.

ராகு காலம்: மதி​யம் 1.30-3.00

எமகண்​டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 05.11.2026 | ஐப்பசி 19 - வியாழக்கிழமை
ஜன. 14 முதல் டபிள்யூபிஎல் கிரிக்கெட்: பிசிசிஐ அறிவிப்பு

X