

நல்லதே நடக்கும் | 08.09.2026 | பராபவ - ஆவணி 22 | செவ்வாய்க்கிழமை
திதி: துவாதசி மதியம் 2.43 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூசம் மாலை 4.39 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: பரிகம் நள்ளிரவு 12.39 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் மதியம் 2.43 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூராடம் மாலை 4.39 வரை. பிறகு உத்திராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.15.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)