Published : 02 May 2023 05:38 AM
Last Updated : 02 May 2023 05:38 AM

நல்லதே நடக்கும்

02-05-2023

சோபகிருது 19 சித்திரை

செவ்வாய்க்கிழமை

திதி: துவாதசி இரவு 11.27 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 7.50 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: வ்யாகாதம் காலை 11.57 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: பவம் காலை 10.57வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.50 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம்: மாலை 6.24

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,5,7
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x