Published : 16 Apr 2023 05:38 AM
Last Updated : 16 Apr 2023 05:38 AM

நல்லதே நடக்கும்

16-04-2023

சோபகிருது 3 சித்திரை

ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி மாலை 6.15 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சதயம் மறுநாள் அதிகாலை 4.07 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சுப்பிரம் மறுநாள் நள்ளிரவு 12.13 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: பவம் காலை 7.30வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.21.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7,9
சந்திராஷ்டமம் பூசம்

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x