Published : 10 Apr 2023 05:37 AM
Last Updated : 10 Apr 2023 05:37 AM

நல்லதே நடக்கும்

10-04-2023

சுபகிருது 27 பங்குனி

திங்கள்கிழமை

திதி: சதுர்த்தி காலை 8.34 மணி வரை, பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 1.36 வரை, பிறகு கேட்டை.
நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 8.07 வரை, பிறகு வரியான்.
நாமகரணம்: பாலவம் காலை 8.34 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59 அஸ்தமனம்: மாலை 6.21

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 5, 3
சந்திராஷ்டமம் பரணி, கிருத்திகை

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x