Published : 19 Feb 2021 06:46 AM
Last Updated : 19 Feb 2021 06:46 AM

நல்லதே நடக்கும்

19-02-2021

வெள்ளிக்கிழமை

சார்வரி

7

மாசி

திதி: சப்தமி காலை 9.58 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: கார்த்திகை பின்னிரவு 4.41 மணி வரை. அதன் பிறகு ரோகிணி.

நாமயோகம்: ஐந்திரம் பின்னிரவு 3.27 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம் வணிசை காலை 9.58 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 4.41 மணி வரை. அதன் பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.30

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 8

சந்திராஷ்டமம்: சுவாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x