Published : 12 Feb 2021 07:52 AM
Last Updated : 12 Feb 2021 07:52 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

12-02-2021
வெள்ளிக்கிழமை
சார்வரி
30
தை

திதி: பிரதமை நள்ளிரவு 12.36 மணி வரை. அதன் பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 2.28 மணி வரை. அதன் பிறகு சதயம்.
நாமயோகம்: பரிகம் பின்னிரவு 2.32 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம் கிம்ஸ்துக்கினம் நண்பகல் 12.32 மணி வரை. அதன் பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32
சூரியஅஸ்தமனம்: மாலை 6.13.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x