Published : 10 Feb 2021 10:05 am

Updated : 10 Feb 2021 10:05 am

 

Published : 10 Feb 2021 10:05 AM
Last Updated : 10 Feb 2021 10:05 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

nallathey-nadakkum

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

திதி: சதுர்த்தசி நள்ளிரவு 12.53 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 1.59 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: சித்தி காலை 6.50 மணி வரை. அதன் பிறகு வ்யதீபாதம் பின்னிரவு 4.11 வரை. பிறகு வரியான்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.18 மணி வரை. அதன் பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 1.59 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34 அஸ்தமனம்: மாலை 6.12
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 8
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை




நல்லதே நடக்கும்இந்தநாளின் விசேஷங்கள்நல்ல நேரம்சந்திராஷ்டமம்ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்Nallathey nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x