Published : 09 Feb 2021 10:47 am

Updated : 09 Feb 2021 11:23 am

 

Published : 09 Feb 2021 10:47 AM
Last Updated : 09 Feb 2021 11:23 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

nalladhe-nadakkum

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

திதி : திரயோதசி பின்னிரவு 1.44 வரை. அதன் பிறகு சதுர்த்தசி.


நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 2.25 வரை. அதன் பிறகு உத்திராடம்.

நாமயோகம் : வஜ்ரம் காலை 9.00 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம் : கரசை பிற்பகல் 2.23 வரை. அதன் பிறகு வணிசை.

நல்ல நேரம் : காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00

யோகம் : சித்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.34

அஸ்தமனம் : மாலை 6.12

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 9, 7

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

தவறவிடாதீர்!



நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள்நல்ல நேரம்சந்திராஷ்டமம்நல்லதே நடக்கும்Nalladhe nadakkumThithiNatchatiramChandirashtamam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x