Published : 04 Feb 2021 06:31 AM
Last Updated : 04 Feb 2021 06:31 AM

நல்லதே நடக்கும்

04-02-2021

வியாழக்கிழமை

சார்வரி

22

தை

திதி: சப்தமி பிற்பகல் 1.22 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 8.54 மணி வரை. அதன் பிறகு விசாகம்.

நாமயோகம்: கண்டம் இரவு 11.16 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம் பவம் பிற்பகல் 1.22 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 8.54 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.10.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 6

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x