Published : 28 Jan 2021 07:10 am

Updated : 28 Jan 2021 07:11 am

 

Published : 28 Jan 2021 07:10 AM
Last Updated : 28 Jan 2021 07:11 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

28-01-2021

வியாழக்கிழமை


சார்வரி

15

தை

திதி: பவுர்ணமி நள்ளிரவு 12.52 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 4.10 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: ப்ரீதி இரவு 7.40 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம் பத்திரை நண்பகல் 12.56 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 4.10 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 7

சந்திராஷ்டமம்: பூராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x