Published : 14 Jan 2021 07:05 AM
Last Updated : 14 Jan 2021 07:05 AM
14-01-2021
வியாழக்கிழமை
சார்வரி
1
தை
திதி: பிரதமை காலை 9.35 மணி வரை. அதன் பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 6.05 வரை. அதன் பிறகு திருவோணம்.
நாமயோகம்: வஜ்ரம் இரவு 11.14 மணி வரை. அதன் பிறகு சித்தி.
நாமகரணம் பவம் காலை 9.35 மணி வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34
சூரியஅஸ்தமனம்: மாலை 6.01.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
சந்திராஷ்டமம்: திருவாதிரை.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT