Published : 10 Jan 2021 06:26 AM
Last Updated : 10 Jan 2021 06:26 AM

நல்லதே நடக்கும்

10-01-2021

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

26

மார்கழி

திதி: துவாதசி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: அனுஷம் காலை 9.36 மணி வரை. அதன் பிறகு கேட்டை.

நாமயோகம்: கண்டம் காலை 10.54 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம் தைதுலம் பிற்பகல் 3.25 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணிவரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 7.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x