Published : 07 Jan 2021 06:29 AM
Last Updated : 07 Jan 2021 06:29 AM

நல்லதே நடக்கும்

07-01-2021

வியாழக்கிழமை

சார்வரி

23

மார்கழி

திதி: நவமி இரவு 10.08 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 2.20 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: சுகர்மம் இரவு 8.07 மணி வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம் தைதுலம் காலை 11.17 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணிவரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.20 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33

சூரியஅஸ்தமனம்: மாலை 5.56.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 8

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x