Published : 29 Dec 2020 07:31 AM
Last Updated : 29 Dec 2020 07:31 AM

நல்லதே நடக்கும்

29-12-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

14

மார்கழி

திதி: சதுர்த்தசி காலை 8.09 மணி வரை. அதன் பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 6.02 வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: சுப்பிரம் மாலை 4.58 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: வணிசை காலை 8.09 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை மணி 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.02 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29

சூரியஅஸ்தமனம்: மாலை 5.50

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x