Published : 22 Dec 2020 06:25 am

Updated : 22 Dec 2020 06:25 am

 

Published : 22 Dec 2020 06:25 AM
Last Updated : 22 Dec 2020 06:25 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

22-12-2020

செவ்வாய்க்கிழமை


சார்வரி

7

மார்கழி

திதி: அஷ்டமி இரவு 8.24 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 4.17 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: வ்யதீபாதம் பிற்பகல் 3.14 மணி வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம்: பத்திரை காலை 8.09 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 4.17 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x