Published : 20 Dec 2020 06:46 am

Updated : 20 Dec 2020 06:46 am

 

Published : 20 Dec 2020 06:46 AM
Last Updated : 20 Dec 2020 06:46 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

20-12-2020

ஞாயிற்றுக்கிழமை


சார்வரி

5

மார்கழி

திதி: சஷ்டி மாலை 6.20 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: சதயம் நள்ளிரவு 12.32 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: வஜ்ரம் பிற்பகல் 3.43 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: கௌலவம் காலை 6.04 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 6.20 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x