Published : 15 Dec 2020 06:59 AM
Last Updated : 15 Dec 2020 06:59 AM

நல்லதே நடக்கும்

15-12-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

30

கார்த்திகை

திதி: பிரதமை இரவு 8.29 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: மூலம் இரவு 11.15 மணி வரை. அதன் பிறகு பூராடம்.

நாமயோகம்: கண்டம் இரவு 11.29 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம்: கிம்ஸ்துகினம் 9.19 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 11.15 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.23

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x