Published : 25 Nov 2020 06:23 AM
Last Updated : 25 Nov 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

25-11-2020

புதன்கிழமை

சார்வரி

10

கார்த்திகை

திதி: ஏகாதசி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 9.13 மணி வரை. அதன் பிறகு ரேவதி

நாமயோகம்: வஜ்ரம் காலை 10.11 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: வணிசை மாலை 6.30 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 9.13 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x