Published : 23 Nov 2020 05:53 AM
Last Updated : 23 Nov 2020 05:53 AM

நல்லதே நடக்கும்

23-11-2020

திங்கள்கிழமை

சார்வரி

8

கார்த்திகை

திதி: நவமி பின்னிரவு 4.08 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: சதயம் மாலை 5.17 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: வ்யாகாதம் காலை 10.25 வரை. அதன் பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.38 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 5.17 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.11

சூரியஅஸ்தமனம்: மாலை 5.38.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x