Published : 21 Nov 2020 05:54 AM
Last Updated : 21 Nov 2020 05:54 AM
21-11-2020
சனிக்கிழமை
சார்வரி
6
கார்த்திகை
திதி: சப்தமி பின்னிரவு 2.39 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: திருவோணம் பிற்பகல் 3.07 மணி வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: விருத்தி நண்பகல் 12.07 மணி வரை. அதன் பிறகு துருவம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 2.39 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.10
சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT