Published : 19 Nov 2020 06:18 AM
Last Updated : 19 Nov 2020 06:18 AM

நல்லதே நடக்கும்

19-11-2020

வியாழக்கிழமை

சார்வரி

4

கார்த்திகை

திதி: பஞ்சமி பின்னிரவு 3.10 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 2.55 மணி வரை. அதன் பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.23 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 3.40 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x