Published : 17 Nov 2020 06:39 AM
Last Updated : 17 Nov 2020 06:39 AM

நல்லதே நடக்கும்

17-11-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

2

கார்த்திகை

திதி: துவிதியை காலை 7.18 மணி வரை. பிறகு திருதியை பின்னிரவு 4.15 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: கேட்டை மாலை 4.24 மணி வரை. அதன் பிறகு மூலம்.

நாமயோகம்: சுகர்மம் இரவு 8.00 மணி வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம்: கௌலவம் காலை 7.18 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 6.26 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.24 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x