Published : 16 Nov 2020 07:14 AM
Last Updated : 16 Nov 2020 07:14 AM

நல்லதே நடக்கும்

16-11-2020
திங்கள்கிழமை
சார்வரி
1

கார்த்திகை

திதி: பிரதமை காலை 9.19 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: அனுஷம் மாலை 5.36 மணி வரை. அதன் பிறகு கேட்டை.

நாமயோகம்: அதிகண்டம் இரவு 10.42 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பவம் காலை 9.19 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x