Published : 14 Nov 2020 06:20 AM
Last Updated : 14 Nov 2020 06:20 AM
14-11-2020
சனிக்கிழமை
சார்வரி
29
ஐப்பசி
சிறப்பு தீபாவளி பண்டிகை, சர்வ அமாவாசை, கேதார கவுரி விரதம்.
திதி: சதுர்த்தசி பிற்பகல் 1.50 மணி வரை. அதன் பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: சுவாதி இரவு 8.38 மணி வரை. அதன் பிறகு விசாகம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 7.42 மணி வரை. பிறகு சௌபாக்யம் பின்னிரவு 2.54 மணி வரை. அதன் பிறகு சோபனம்.
நாமகரணம்: சகுனி பிற்பகல் 1.50 மணி வரை. அதன் பிறகு சதுஷ்பாதம்.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் இரவு 8.38 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07
சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT