Published : 13 Nov 2020 06:23 AM
Last Updated : 13 Nov 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

13-11-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

28

ஐப்பசி

திதி: திரயோதசி மாலை 4.11 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 10.17 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: ப்ரீதி காலை 10.50 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: வணிசை மாலை 4.11 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.06

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 6

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x