Published : 11 Nov 2020 06:32 AM
Last Updated : 11 Nov 2020 06:32 AM

நல்லதே நடக்கும்

11-11-2020

சார்வரி

26

ஐப்பசி

புதன்கிழமை

திதி : ஏகாதசி இரவு 8.41 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம் : உத்திரம் பின்னிரவு 1.24 வரை. அதன் பிறகு அஸ்தம்.

நாமயோகம் : வைதிருதி மாலை 4.51 வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம் : பவம் காலை 9.42 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்ல நேரம் : காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம் : அமிர்தயோகம் பின்னிரவு 1.24 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.05 அஸ்தமனம்: மாலை 5.39

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம் : காலை 7.30-9.00

குளிகை :காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 8

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x