Published : 02 Nov 2020 05:50 AM
Last Updated : 02 Nov 2020 05:50 AM

நல்லதே நடக்கும்

02-11-2020

திங்கள்கிழமை

சார்வரி

17

ஐப்பசி

திதி: துவிதியை நள்ளிரவு 12.32 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: கார்த்திகை இரவு 11.56 மணி வரை. அதன் பிறகு ரோகிணி.

நாமயோகம்: வியதீபாதம் காலை 6.28 மணி வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம்: தைதுலம் காலை 11.38 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 11.56 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.02

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 8

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x