Published : 19 Oct 2020 06:14 AM
Last Updated : 19 Oct 2020 06:14 AM

நல்லதே நடக்கும்

19-10-2020

திங்கள்கிழமை

சார்வரி

3

ஐப்பசி

திதி: திருதியை இரவு 7.03 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: விசாகம் காலை 11 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் மாலை 6.48 மணி வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: தைதுலம் காலை 8.10 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 11 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x