Published : 10 Oct 2020 06:44 AM
Last Updated : 10 Oct 2020 06:44 AM

நல்லதே நடக்கும்

10-10-2020

சனிக்கிழமை

சார்வரி

24

புரட்டாசி

திதி: அஷ்டமி பிற்பகல் 1.19 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.22 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்: சிவம் இரவு 9.32 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.19 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x