Published : 08 Oct 2020 06:27 AM
Last Updated : 08 Oct 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

08-10-2020

வியாழக்கிழமை

சார்வரி

22

புரட்டாசி

திதி: சஷ்டி நண்பகல் 12.56 மணி வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.02 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: வரியான் இரவு 11.47 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: வணிசை நண்பகல் 12.56 மணி வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 8, 9

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x