Published : 07 Oct 2020 06:42 AM
Last Updated : 07 Oct 2020 06:42 AM

நல்லதே நடக்கும்

07-10-2020

புதன்கிழமை

சார்வரி

21

புரட்டாசி

திதி: பஞ்சமி நண்பகல் 12.00 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: ரோகிணி மாலை 6.38 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: வ்யதீபாதம் நள்ளிரவு 12.18 மணி வரை. பிறகு வரியான்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.00 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 7, 8

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x