Published : 03 Oct 2020 06:36 AM
Last Updated : 03 Oct 2020 06:36 AM

நல்லதே நடக்கும்

03-10-2020

சனிக்கிழமை

சார்வரி

17

புரட்டாசி

திதி: துவிதியை இன்று முழுவதும்.

நட்சத்திரம்: ரேவதி காலை 9.32 மணி வரை. அதன் பிறகு அசுவினி.

நாமயோகம்: வ்யாகாதம் இரவு 11.20 மணி வரை. அதன் பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 5.52 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 9.32 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 5.57.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x