Published : 02 Oct 2020 06:19 AM
Last Updated : 02 Oct 2020 06:19 AM

நல்லதே நடக்கும்

02-10-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

16

புரட்டாசி

திதி: பிரதமை பின்னிரவு 4.50 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 7.02 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: துருவம் இரவு 10.48 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.53 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 7.02 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 5.57.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: உத்திரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x