Published : 25 Aug 2020 06:21 am

Updated : 25 Aug 2020 06:21 am

 

Published : 25 Aug 2020 06:21 AM
Last Updated : 25 Aug 2020 06:21 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

25-08-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

9

ஆவணி

திதி: சப்தமி மாலை 5.04 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: விசாகம் இரவு 7.02 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நாமயோகம்: ஐந்திரம் பின்னிரவு 3.06 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: கரசை காலை 6.13 மணி வரை. பிறகு வணிசை மாலை 5.04 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 8.00-9.00 மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 07.02 வரை அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 7

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

நல்லதே நடக்கும்ஆன்மீகம்நல்ல நாள்ஜோதிடம்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author