Published : 19 Aug 2020 06:24 AM
Last Updated : 19 Aug 2020 06:24 AM

நல்லதே நடக்கும்

19-08-2020

புதன்கிழமை

சார்வரி

3

ஆவணி

திதி: அமாவாசை காலை 8.45 வரை. பிறகு வளர்பிறை பிரதமை

நட்சத்திரம்: மகம் பின்னிரவு 4.10 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: பரிகம் இரவு 11.33 மணி வரை. அதன் பிறகு சிவம்.

நாமகரணம்: நாகவம் காலை 8.45 மணி வரை. அதன் பிறகு கிமுஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 4.10 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: திருவோணம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x