Published : 18 Aug 2020 06:43 AM
Last Updated : 18 Aug 2020 06:43 AM

நல்லதே நடக்கும்

18-08-2020

சார்வரி

2

ஆவணி

செவ்வாய்க்கிழமை

திதி : சதுர்த்தசி காலை 10.15 வரை. அதன் பிறகு அமாவாசை.

நட்சத்திரம் : ஆயில்யம் அதிகாலை 5.10 வரை. அதன் பிறகு மகம்.

நாமயோகம் : வரியான் பின்னிரவு 2 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம் : சகுனி காலை 10.15 வரை. அதன் பிறகு சதுஷ்பாதம்.

நல்ல நேரம் : காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00

யோகம் : சித்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56

அஸ்தமனம் : மாலை 6.28

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: உத்திராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x