Published : 08 Aug 2020 06:37 AM
Last Updated : 08 Aug 2020 06:37 AM

நல்லதே நடக்கும்

08-08-2020

சனிக்கிழமை

சார்வரி

24

ஆடி

திதி: பஞ்சமி பின்னிரவு 4.00 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 4.49 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: சுகர்மம் காலை 7.15 மணி வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.49 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.55

சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 7, 8

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x