Published : 03 Aug 2020 06:15 AM
Last Updated : 03 Aug 2020 06:15 AM

நல்லதே நடக்கும்

03-08-2020

திங்கள்கிழமை

சார்வரி

19

ஆடி

திதி: பவுர்ணமி இரவு 9.51 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திராடம் காலை 8.20 மணி வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: ப்ரீதி காலை 8.13 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பத்திரை காலை 9.55 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 8.20 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.54

சூரியஅஸ்தமனம்: மாலை 6.35.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6.

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x