Published : 06 Jul 2020 06:23 am

Updated : 06 Jul 2020 06:23 am

 

Published : 06 Jul 2020 06:23 AM
Last Updated : 06 Jul 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

06-07-2020

சார்வரி

22

ஆனி

திங்கள்

திதி: பிரதமை காலை 10.23 வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.42 வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: வைதிருதி இரவு 11.22 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: கௌலவம் காலை 10.23 வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00,மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 12.42 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46 அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்Nalladhe nadakkumஆன்மீகம்ஜோதிடம்இந்த நாள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author